MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மாடர்ன் அரண்மனை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் வீடு... எக்ஸ்குளூசிவ் போட்டோஸ் இதோ

மாடர்ன் அரண்மனை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் வீடு... எக்ஸ்குளூசிவ் போட்டோஸ் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தற்போது அதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் வெளியாகி உள்ளன.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 07 2022, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 9-ந் தேதி தொடங்க உள்ளது. இதுவரை முடிந்துள்ள 5 சீசன்களும் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், 6-வது சீசனும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதில் வரும் ஆடம்பரமான வீடு தான். அந்த வகையில் இந்த முறை மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

நுழைவு வாயில்

பிக்பாஸ் வீடு என்றாலே பிரம்மாண்டம் தான் என்பதை உணர்த்தும் விதமாக பிக்பாஸ் 6 நிகழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள வீட்டின் நுழைவு வாயிலும் மிகவும் பிரம்மாண்டமாகவே உள்ளது.

39

நீச்சல் குளம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும், இரண்டாவது சீசனிலும் மட்டுமே நீச்சல் குளம் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் மூன்றாவது சீசன் நடைபெற்ற சமயத்தில் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை இருந்ததால் அங்குள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்தது. பின்னர் 4 மற்றும் 5-வது சீசன்கள் நடைபெற்ற சமயத்தில் கொரோனா பரவல் இருந்ததன் காரணமாக நீச்சல் குளமே இல்லாமல் நடத்தப்பட்டது. தற்போது 6-வது சீசனுக்காக மீண்டும் நீச்சல் குளத்தை வைத்துள்ளனர்.

49

படுக்கை அறை

பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் படுக்கை அறை இருக்கும். இந்த சீசனிலும் அதேபோல் உள்ளது. இரண்டு அறைகளும் வெவ்வேறு நிற படுக்கைகளை கொண்டுள்ளது. 

59

சமையல் அறை

பிக்பாஸ் 6 நிகழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள சமையல் அறை, வழக்கம்போல் பிரம்மாண்டமாகவே உள்ளது. பிரிட்ஜ், மிக்சி, அடுப்பு என சமைப்பதற்கு தேவையான சகல வசதியும் அதில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... ஐந்தாவது சீசனைவிட 20 கோடி அதிகம்! ‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சிக்காக கமலுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

69

லிவ்விங் ஏரியா 

பிக்பாஸ் வீட்டில் உள்ள லிவ்விங் ஏரியாவில் தான் பிரம்மாண்ட சோபா இடம்பெற்று இருக்கும். அங்குள்ள அகம் டிவி வழியாக தான் போட்டியாளர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடுவார். அதேபோல் லிவ்விங் ஏரியா அருகே டைனிங் டேபிளும் இடம்பெற்று உள்ளது. 

79

பாத்ரூம்

பாத்ரூம் ஏரியா மிகவும் கலர்ஃபுல்லாக உள்ளது. கண்ணாடிகள், பாத்ரூம், வாஷ் பேசின், சோபா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதன் டிசைனும் கண்ணைக்கவரும் வண்ணம் உள்ளது.

89

எண்ட்ரி கேட்

பிக்பாஸ் வீட்டின் எண்ட்ரி கேட் இரண்டு கண்ணாடிகளுடன் சிம்பிளான டிசைன் உடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதைச் சுற்றி செடிகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 

99

டிசைன் பின்னணி என்ன?

பிக்பாஸ் வீட்டில் உள்ள டிசைன் ஒவ்வொரு தீம்-ஐ கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த முறை பெண்மையை குறிக்கும் விஷயங்கள் அதிகளவில் இடம்பெற்று உள்ளன. 

இதையும் படியுங்கள்... அய்யோ இவரா... டி.ஆர்.பி.யை எகிறவைக்க பிரபல வில்லன் நடிகரை போட்டியாளராக களமிறக்கும் பிக்பாஸ் டீம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kumaran in Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்.. ரசிகர்களுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ்!
Recommended image2
Bigg Boss 2026 : பிக்பாஸ் வரலாற்றிலேயே இப்படி ஒன்று நடந்தது இல்லையாம்!
Recommended image3
Bigg Boss 10 Tamil: லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை... பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் முழு பட்டியல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved