அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ஹன்சிகா.... ஆர்ப்பாட்டம் இல்லா அழகு உடையில் எடுத்த லேட்டஸ்ட் கிளிக்...!

First Published Nov 15, 2019, 4:16 PM IST

குட்டி குஷ்பூ ஹன்சிகா மோத்வானி தனது கொழு, கொழு உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லீம்மாகியுள்ளார். ஓவர் உடல் எடை காரணமாக பட வாய்ப்புகளை இழந்த ஹன்சிகா, மீண்டும் தனது மார்க்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது வித்தியாசமான கோணங்களில், கலர் கலர் உடையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

 

 

நேற்று வரிக்குதிரை போன்று கறுப்பு, வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா, இன்று அழகான வெள்ளை, பிங்க் நிற உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த லேட்டஸ்ட் கிளிக் இதோ....! 

ஜொலிக்கும் அழகே

ஜொலிக்கும் அழகே

பெண்ணல்ல பெண்ணல்ல அல்லி பூ

பெண்ணல்ல பெண்ணல்ல அல்லி பூ

அழகான ராட்சசி

அழகான ராட்சசி

எப்படியிருக்கு என் போஸ்

எப்படியிருக்கு என் போஸ்

வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?

வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?

ஸ்டைலிஷ் போஸ்

ஸ்டைலிஷ் போஸ்

அள்ளிக் கொள்ள தூண்டும் அழகு

அள்ளிக் கொள்ள தூண்டும் அழகு

ஸ்டன்னிங் பியூட்டி

ஸ்டன்னிங் பியூட்டி

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?