MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாளை சர்ப்ரைஸாக வெளியாகிறது அஜித்தின் ‘ஏ.கே.61’ பர்ஸ்ட் லுக்..! அதுவும் இப்படி ஒரு தலைப்புடனா? - லீக்கான தகவல்

நாளை சர்ப்ரைஸாக வெளியாகிறது அஜித்தின் ‘ஏ.கே.61’ பர்ஸ்ட் லுக்..! அதுவும் இப்படி ஒரு தலைப்புடனா? - லீக்கான தகவல்

AK 61 First look : எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 12 2022, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீசான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது அடுத்த படத்திற்கான பணியில் படு பிசியாக உள்ளார் நடிகர் அஜித். அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஏகே 61. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கிய எச்.வினோத் தான் இப்படத்தையும் இயக்குகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

மேற்கண்ட இரண்டு படங்களையும் தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து ஏகே 61 படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத். இப்படத்தில் அஜித்துடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஒன்றல்ல... இரண்டல்ல... ரஜினியின் ஜெயிலர் படத்தில் மொத்தம் 4 ஹீரோயின்களாம்? - யார்... யார்... தெரியுமா?

34

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

44

அதன்படி ஏகே 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நாளை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் ஏகே 61 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அத்துடன் இப்படத்தின் டைட்டிலும் அறிவிப்பட உள்ளதாம். அதன்படி ஏகே 61 படத்திற்கு வல்லமை என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நாளை பர்ஸ்ட் லுக் வெளியானால் தான் இது உண்மையா அல்லது வதந்தியா என்பது தெரியவரும்.

இதையும் படியுங்கள்... விருமன் படத்தில் மாஸ்டர் பட BGM-ஆ..! அனிருத்தை காப்பி அடித்தாரா யுவன்? - கிளம்பிய புது சர்ச்சை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Recommended image2
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி
Recommended image3
Net Worth: முதல்வர் விஜய்யை விட அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் ஷாரூக் கான்.. எவ்வளவு தெரியுமா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved