MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அவனுக்கெல்லாம் ஏன் வாய்ப்பு கொடுக்குற..! சிம்புவுக்கு செம்ம டோஸ் விட்ட கவுண்டமணி.. சைலண்டாக STR செய்த சம்பவம்!

அவனுக்கெல்லாம் ஏன் வாய்ப்பு கொடுக்குற..! சிம்புவுக்கு செம்ம டோஸ் விட்ட கவுண்டமணி.. சைலண்டாக STR செய்த சம்பவம்!

'மன்மதன்' படத்தில் சந்தானத்திற்கு, சிம்பு வாய்ப்பு கொடுத்ததற்காக அவரை கவுண்டமணி திட்டியது பற்றி லொள்ளு சபா சுவாமிநாதன் கூறி உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Aug 05 2023, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சூப்பர் ஹிட் படங்களை கூட, ஸ்கூப்பிங் செய்து காமெடியாக மாற்றி பல ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தான் சந்தானம், யோகி பாபு, சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர். இந்த நிகழ்ச்சி பல காமெடி நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்நிலையில் லொள்ளு சபா சாமிநாதன், 'மன்மதன்' படத்தில், சந்தானத்திற்கு சிம்பு வாய்ப்பு கொடுத்த போது அதனை வேண்டாம் என கவுண்டமணி தடுத்ததாக கூறியுள்ள தகவல் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது 'மன்மதன்' படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்க சிம்பு முடிவு செய்ததற்கு, கவுண்டமணி அவரை திட்டியது மட்டுமின்றி "நாம எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுக்கிறோம். ஆனால் அதை இவனுங்க கிண்டல் பண்ணி வீடியோ போட்டுட்டு இருக்கானுங்க, அவனுகளுக்கு எதுக்கு சினிமா வாய்ப்பு கொடுக்க வேண்டும், என கேட்டுள்ளார்.

20 வருஷ பகையை மறந்து... பிரபலத்தின் சிகிச்சைக்கு உதவிய விக்ரம்! குவியும் பாராட்டு..!

35

ஆனால் சிம்புக்கு சந்தானத்தை மிகவும் பிடிக்கும் என்ற ஒரே காரணத்தாலும், அவரின் திறமை மீது உள்ள நம்பிக்கையாலும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, கவுண்டமணியின் காமெடி காட்சிகளை விட சந்தானத்தின் காட்சிகள் அதிகம் கவனிக்கப்பட்டது.
 

45

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற கவுண்டமணியின் சில காட்சிகளை கூட நீக்கிவிட்டு, சந்தானத்தின் காட்சிகள் நன்றாக இருப்பதால் அதிகம் வைக்க சொல்லி உள்ளார் சிம்பு. இப்படி தான் தன்னை திட்டிய கவுண்டமணிக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார். இந்த தகவலை சுவாமிநாதன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றின் தெரிவித்துள்ளார்.

கயல் சீரியலில் எழில் திருமணம் யாருடன் நடந்தது தெரியுமா? செம்ம ட்விஸ்ட்... வைரலாகும் புகைப்படம்..!
 

55

சந்தானம் 'மன்மதன்' படத்தின் மூலம் ஒரு காமெடியாக தன்னுடைய கேரியரை ஸ்டார்ட் செய்து இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அந்த வகையில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் தனக்கு ஏற்றாப்போல்  கதைகளை தேர்வு செய்து பல படங்களில் நடித்தார்.  கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் வேட்டையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சந்தானம்
சிலம்பரசன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved