MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடேங்கப்பா ஓப்பன் நெக்? கழண்டு விழுந்துட போகுது... டாப் ஆங்கிளில் தாறுமாறு பண்ணும் கீர்த்தி சுரேஷ்!

அடேங்கப்பா ஓப்பன் நெக்? கழண்டு விழுந்துட போகுது... டாப் ஆங்கிளில் தாறுமாறு பண்ணும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட்... ஓப்பன் நெக் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 28 2023, 08:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தென்னிந்திய திரையுலகில், தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார், 15.4 மில்லியன் ஃபாலோவர்சை வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், ஓய்வு நாட்களில், நாய் குட்டியுடன் பொழுதை கழிக்கும் புகைப்படங்கள், நண்பர்களுடன் பார்ட்டி பண்ணும் புகைப்படங்கள் மற்றும் கண்ணை கவரும் விதத்தில், எடுத்து கொள்ளும் போட்டோ ஷூட் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

26

அதே போல் திரைப்படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார். தமிழில், விஜய், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்கள் படங்களை டார்கெட் செய்யும் கீர்த்தி, தெலுங்கில்... நானி, சிரஞ்சீவி, மகேஷ் பாபு போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார். வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வரும் வாய்ப்புகளையும், அறவே வேண்டாம் என கழித்து காட்டுகிறாராம்.

சம்யுக்தாவிடம் தவறாக நடந்தேனா? விளக்கம் கொடுத்த வி.ஜே.ரவி.. வரிந்து கட்டிய சக நடிகை! செம்ம ட்விஸ்ட்!

36

அதே போல், ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்றால்... 3 முதல் 4 கோடி வரை கறாராக சம்பளத்தை பேசி நடிக்கிறாராம். அந்த வகையில் இவர் கதையின் நாயகியாக நடித்துள்ள ரகுதாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்த நிலையில், இதை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

46

தெலுங்கில் இவர் ஹீரோயினாக நடித்து வெளியான தசரா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்து அம்மணிக்கு படங்கள் வரிசை கட்டி நிற்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு பக்கம் படத்தில் பிசியாக இவர் நடித்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் சில காதல் சர்ச்சையில் அவ்வப்போது சிக்கி வருகிறார். அந்த வகையில் கீர்த்தி, துபாயில் உள்ள தொழிலதிபர் ஒருவருடன் மேட்சிங் மேட்சிங் உடையணிந்தபடி நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். 

பிக்பாஸ் தாமரையின் பர்த்டே கொண்டாட்டம்! கியூட் போட்டோஸ்

56

இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் கீர்த்தி சுரேஷின் காதலர் என்றும், இவரை தான் அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பரப்பிவிட்டனர். இதனால் மீண்டும் கீர்த்தி சுரேஷின் திருமண பேச்சுகள் எழத்தொடங்கின. ஹாஹாஹா... இந்த நேரத்தில் என் நண்பனை இதில் இழுக்க வேண்டாம். நேரம் வரும்போது நானே அந்த மர்ம மனிதனை காட்டுகிறேன் என முற்றுப்புள்ளி வைத்தார்.

66

ஏதேனும் ஒரு விஷயத்தில்... தன்னை பற்றி பேச வைத்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டோ ஷூட்டில், மிகவும் ஓப்பனாக நெக் வைத்து, டாப் அங்கிள் போஸில் சமூக வலைத்தளத்தை சும்மா, ரணகளம் செய்துள்ளார்.

டேய் புருஷா... திரும்பவும் இந்த தப்ப பண்ணா இது தான் தண்டனை! விவாகரத்து சர்ச்சைக்கு மஹாலட்சுமி வேற லெவல் பதில்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved