cinema
பிக்பாஸ் மூலம் பிரபலமான தாமரை செல்வியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, பாகுபாடின்றி அனைத்து கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கும் மேடையாக உள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தாமரை செல்வி.
பிக்பாஸ் போட்டி என்றால் என்ன? என்பதே தெரியாமல் உள்ளே வந்து, கலக்கிய போட்டியாளர் என்றால் அது தாமரை செல்வி தான்.
ஆரம்பத்தில் இருந்தே இவரின் வெள்ளத்தியான பேச்சும், விளையாடும் ரசிகர்களை கவர்ந்தது.
இவரின் குடும்ப மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தாலும், பிக்பாஸ் கொடுத்த பணத்தை எடுத்து செல்லாமல் விளையாடியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
கடைசி வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் கணவருடன் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.
அதே போல் பாரதி கண்ணம்மா போன்ற சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் தாமரை செல்வி கணவர் மற்றும் இளம் ரசிகர்கள் சிலருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விருது விழாவிற்கு உள்ளாடை அணியாமல் வந்து மிரள வைத்த ராஷி கண்ணா
டைட்டான ஒயிட் டிரெஸ்ஸில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்
நயன்தாரா, உட்பட 7 டாப் ஹீரோயின்ஸ் பயந்து நடுங்கும் விஷயங்கள்!
ஹாட் கவர்ச்சியில்.. ஸ்வீட் புன்னகை! வாணி போஜன் பீச் போட்டோஸ்!