cinema
சமீப காலமாகவே நடிகைகள் தங்களின் விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள்.
முன்பெல்லாம், அமெரிக்க... லண்டன்.. தாய்லாந்து என பறக்கும் நடிகர்கள் இப்போதெல்லாம் தீவுகளை குறிவைக்கிறார்கள்.
அந்த வகையில் பல நடிகைகளின் ஃபேவரட் இடமாக இருக்கிறது மாலத்தீவு.
இதை தொடர்ந்து, சில நடிகைகள் இந்தோனேஷியாவின் உள்ள பாலி தீவுக்கும் செல்கிறார்கள்.
நடிகை வாணி போஜன் இப்போது தன்னுடைய விடுமுறையை கழிக்க பாலி தீவுக்கு தான் சென்றுள்ளார்.
அங்கு சென்றதுமே... அரை குறை உடையில் கவர்ச்சி பொங்கும் போட்டோசை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே, பச்சை நிற மேக்சி உடையில், இவர் வெளியிட்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டது.
தற்போது மஞ்சள் நிற லாங் கவுனில் எலகென்ட் அழகில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தொப்பி அணிந்து, கடற்கரையில்....துள்ளல் ஆட்டத்தோடு சிரித்து கொண்டு வாணி போஜன் கொடுத்திருக்கும் போசெல்லம் வேற லெவல்.
40 வயதிலும் கிழித்த உடையில் கவர்ச்சி காட்டும் ஸ்ரேயா! போட்டோஸ்
முதுகை முழுசா காட்டி வெகேஷனை வேற லெவலுக்கு என்ஜாய் பண்ணும் வாணி போஜன்!
தம்மாதூண்டு உடையில்... கவர்ச்சியில் வெறியேற்றும் ஐஸ்வர்யா தத்தா!
காதலியை கரம்பிடித்தார் எருமைசாணி விஜய்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்