தமிழ் சினிமாவில், மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஷ்ரேயா.
Image credits: Instagram
டாப் ஹீரோஸ் ஜோடி:
இளம் ஹீரோயின்கள் பொறாமை கொள்ளும் விதத்தில், ரஜினியுடன் சிவாஜி, விஜய்க்கு ஜோடியாக அழகிய தமிழ்மகன், தனுஷுடன் குட்டி, ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை போன்ற படங்களில் நடித்தார்.
Image credits: Instagram
குறைந்த பட வாய்ப்பு:
35 வயதை கடந்த பின்னர் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
Image credits: Instagram
திருமணம்:
உடனடியாக சுதாரித்து கொண்ட ஸ்ரேயா, கடந்த 2018-ம் ஆண்டு ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
Image credits: Instagram
தொடரும் பட வேட்டை:
திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா.
Image credits: Instagram
சுதந்திரம் கொடுத்த கணவர்:
மனைவியின் மனதை புரிந்து கொண்ட அன்பான கணவராக இவரின் லைப் பார்ட்னரும் இவரை சுதந்திரமாக இருக்க அனுமதித்துள்ளார்.
Image credits: our own
லாக் டவுன் பிரக்னென்சி:
கொரோனா பிரச்சனை தலை தூக்கி, லாக் டவுன் போட்ட போது, கர்ப்பமான ஸ்ரேயா குழந்தையையும் பெற்றெடுத்தார்.
Image credits: our own
குழந்தை:
தனக்கு குழந்தை பிறந்த தகவலையே 9 மாதத்திற்கு பின்பு தான் அறிவித்தார்.
Image credits: Instagram
மகள் ராதா:
அவ்வப்போது தன்னுடைய மகள் ராதாவை தூக்கி வைத்து கொண்டு கியூட் போஸ் கொடுத்து வரும் ஸ்ரேயா கவர்ச்சிக்கும் குறைவைப்பது இல்லை.
Image credits: Instagram
Shriya Saran
அந்த வகையில் தற்போது, பச்சை நிற லாங் மேக்சி கவுன் அணிந்து, தன்னுடைய கால் அழகை தாராளமாக காட்டி வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Image credits: Instagram
40 வயதிலும் இளமை:
ரசிகர்களும், 40 வயதிலும் உங்களுக்கு இளமை பொங்குகிறது என ரசித்தபடி கூறி வருகிறார்கள்.