சினிமாவில் பிஸியான நடித்து வரும், வாணி போஜன் தற்போது வெகேஷனுக்கு சென்றுள்ளார்.
Image credits: instagram
பாலி தீவு:
இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்றுள்ள வாணி போஜன் அங்கு எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.
Image credits: instagram
விமானத்தில் இருந்து போட்டோ:
நேற்றைய தினம் விமானத்தில் இருந்தபடி, புகைப்படம் வெளியிட்டு தன்னுடைய வெகேஷன் குறித்து அறிவித்தார் வாணி.
Image credits: instagram
கவர்ச்சி உடையில் வாணி:
இதை தொடர்ந்து, தற்போது பாலி தீவில் கவர்ச்சி பொங்கும் உடைகள் அணிந்து தன்னுடைய வெகேஷனை என்ஜாய் செய்து வருகிறார்.
Image credits: instagram
பச்சை நிற உடையில் ஹாட்:
குறிப்பாக இவர், பச்சை நிற லாங் கவுனில் முதுகு முழுவதையும் காட்டி வெளியிட்டுள்ள போட்டோஸ் வேற லெவல்.
Image credits: instagram
ரிலாக்ஸ் மொமெண்ட்:
மேலும் கடற்கரை மனதில் அமர்ந்து... ரிலாக்ஸாக காற்று வாங்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுளளார்.
Image credits: instagram
குவியும் லைக்ஸ்:
வாணி போஜன் தற்போது பாலி தீவில் இருந்து, வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
Image credits: instagram
ரசிகர்கள் கமெண்ட்:
மேலும் இவரின் இந்த கவர்ச்சியை கண்டு நெட்டிசன்கள் சிலர், என்ன சிம்ரன் இதெல்லாம், சினிமாவுக்கு போனால் இப்படி கவர்ச்சி உடைக்கு மாறிவிடுவீர்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Image credits: instagram
யாருடன் வெகேஷன்:
அதே போல், வாணி போஜன்... இந்த வெகேஷனை சிங்கிளாக என்ஜாய் செய்கிறாரா? அல்லது யாருடன் சென்றுள்ளார் என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.