cinema
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூப்பராக வலம் வருபவர் விஜய குமார் என்கிற விஜய் விருஸ்.
எருமை சாணி என்கிற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானதால் இவரை எருமைசாணி விஜய் என்று அழைத்து வருகின்றனர்.
யூடியூப்பில் ஸ்பூஃப் வீடியோக்கள் செய்து பேமஸ் ஆன விஜய்க்கு சினிமா வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்தன.
எருமை சாணி விஜய் தமிழில் நட்பே துணை, நான் சிரித்தால், கே 13, 100 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அருள்நிதி நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன டி பிளாக் திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் விஜய்.
எருமை சாணி விஜய், நக்ஷத்ரா மூர்த்தி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
விஜய் - நக்ஷத்ரா மூர்த்தி ஜோடியின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று உள்ளது.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ட்ராஸ்பரென்ட் உடையில்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஸ்ருதிஹாசன்!
ரெட்ஹாட் உடையில் கவர்ச்சி தீமூட்டும் பூஜா ஹெக்டே! கிக்கான போட்டோஸ் இதோ
கிளாமர் தெறிக்கும்... சில்வர் நிற சேலையில் கீர்த்தி சுரேஷ்!
சிம்பிள் லுக்.. காட்டன் சேலையில் கவர்ந்திழுக்கும் வாணி போஜன்! போட்டோஸ்