cinema

வெள்ளி சிலை:

சில்வர் நிற சேலை கட்டிய வெள்ளி சிலை போல்... மிடுக்காக போஸ் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்.

Image credits: instagram

விதவிதமான போட்டோ ஷூட்:

அடிக்கடி நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அழகை மெருகேற்றும் விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

Image credits: instagram

ஃபேஷன் டிசைனர்:

நடிகை என்பதை தாண்டி இவர் ஒரு ஃபேஷன் டிசைனர் என்பதால்... தனக்கான உடையை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துபவர்.

Image credits: instagram

ரசிக்கும் ரசிகர்கள்:

ஒவ்வொரு முறையும் இவர், அணிந்து வெளியிடும் போடோஸில் இவரின் உடைகள் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது.

Image credits: instagram

மாடர்ன் Vs ட்ரடிஷ்னல்

மாடர்ன் உடையாக இருந்தாலும், ட்ரடிஷ்னல் உடையாக இருந்தாலும் இவருக்கு பக்காவாக பொருந்துகிறது.

Image credits: instagram

எடையை குறைத்த கீர்த்தி:

உடல் எடை அதிகமாக இருந்த போது... மாடர்ன் உடைகளை தவிர்த்த கீர்த்தி, உடல் எடையை குறைத்த பின்னர் அதிர வைத்து வருகிறார்.

Image credits: our own

படு வைரல்:

அந்த வகையில் தற்போது சில்வர் நிற சேலையில்... கீர்த்தி வெளியிட்டுள்ள போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Image credits: our own

தெறிக்கும் கிளாமர்:

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, கிளாமர் தெறிக்க சேலையை சரிய விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

Image credits: our own

நண்பர் திருமணம்:

இந்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய நண்பரின் திருமணத்திற்கு கொல்கத்தா சென்றபோது எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Image credits: our own

குவியும் லைக்ஸ்:

சமூக வலைத்தளத்தில் 15.3 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள கீர்த்தி, இந்த புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடங்களில் இவரின் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Image credits: our own

சிம்பிள் லுக்.. காட்டன் சேலையில் கவர்ந்திழுக்கும் வாணி போஜன்! போட்டோஸ்

காட்டுக்குள் அருவி போல் கவர்ச்சியை கொட்டிய யாஷிகா ஆனந்த்

பிரமாண்டமாக நடந்த யூடியூபர் இர்ஃபான் வெட்டிங் ரிசப்ஷன்!

TRP ரேட்டிங்கில் இந்த வாரம் கெத்து காட்டிய டாப் 10 சீரியல்கள்!