cinema

வாணி போஜன் போட்டோஸ்:

மிதமான மேக்கப்பில்... வாணி போஜன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒரு பார்வை.

Image credits: Instagram

விமான பணிப்பெண்:

ஊட்டியை சேர்ந்த வாணி போஜன், விமான பணிப்பெண்ணாக தன்னுடைய பணியை துவங்கியவர்.

Image credits: Instagram

சன் டிவி சீரியல்:

இவரின் அழகு, வாணி போஜனுக்கு சீரியல் வாய்ப்பை பெற்று தந்தது. சன் டிவி தொலைக்காட்சியின் தெய்வத்திருமகள் சீரியலில் ஹீரோயினாக நடிகர்.

Image credits: Instagram

லட்சுமி வந்தாச்சு:

இதை தொடர்ந்து ஜீ தமிழில், லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார்.

Image credits: Instagram

சின்னத்திரை நயன்:

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் கொண்டாட பட்ட வாணி போஜனுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image credits: Instagram

ஓ மை கடவுளே:

ஆரம்பத்தில் இவர் நடித்த சில படங்கள் கைகொடுக்காமல் போனது. பின்னர், நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த 'ஓ மை கடவுளே' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.

Image credits: Instagram

கவனம் பெற்ற வாணி:

ஹீரோயின் ரித்திகா சிங்கை விட, வாணி போஜன் கதாபாத்திரம் கவனம் பெற்றது.

Image credits: Instagram

பிசி நடிகை:

தற்போது திரையுலகில் பிசி நடிகையாக வலம் வரும் வாணி, அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருவதோடு வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Image credits: Instagram

காட்டன் சேலையில் அழகு:

அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அசர வைத்து வரும் வாணி தற்போது, கருப்பு நிற காட்டன் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Image credits: Instagram

லேட்டஸ்ட் போட்டோ ஷூட்:

மிதமான மேக்-அப் லுக்கில், எலகண்டான அழகை வெளிப்படுத்தும் விதமாக இந்த போட்டோஸ் உள்ளது. 

Image credits: Instagram

காட்டுக்குள் அருவி போல் கவர்ச்சியை கொட்டிய யாஷிகா ஆனந்த்

பிரமாண்டமாக நடந்த யூடியூபர் இர்ஃபான் வெட்டிங் ரிசப்ஷன்!

TRP ரேட்டிங்கில் இந்த வாரம் கெத்து காட்டிய டாப் 10 சீரியல்கள்!

புன்னகை பூவாய் மாறிய கீர்த்தி சுரேஷ்.. மனம் மயக்கும் கார்ஜியஸ் போட்டோஸ