cinema
கார்த்தி நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த்.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் படு கிளாமராக நடித்ததன் மூலம் கவர்ச்சி நடிகை என்கிற பெயரை பெற்றார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட யாஷிகாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த யாஷிகா, கடந்த 2021-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
விபத்துக்கு பின் படுத்த படுக்கையாக 6 மாதங்கள் இருந்த யாஷிகா, படிப்படியாக குணமடைந்து தற்போது சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி வரும் யாஷிகாவை ரசிகர்கள் கிளாமர் குயின் என அழைத்து வருகின்றனர்.
அண்மையில் முக்தேஸ்வரில் உள்ள பலுகார் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை யாஷிகா, அங்கு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
காட்டுக்குள் கவர்ச்சி போஸ் கொடுத்தபடி நடிகை யாஷிகா எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு, அதற்கு லைக்ஸும் குவிந்து வருகிறது.
பிரமாண்டமாக நடந்த யூடியூபர் இர்ஃபான் வெட்டிங் ரிசப்ஷன்!
TRP ரேட்டிங்கில் இந்த வாரம் கெத்து காட்டிய டாப் 10 சீரியல்கள்!
புன்னகை பூவாய் மாறிய கீர்த்தி சுரேஷ்.. மனம் மயக்கும் கார்ஜியஸ் போட்டோஸ
BMW பைக் மீது அமர்ந்து... பந்தாவாக போஸ் கொடுத்த ஷிவானி!