cinema

இர்ஃபானின் வெட்டிங் ரிசப்ஷன்

யூடியூபர் இர்ஃபானின் வெட்டிங் ரிசப்ஷன் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

Image credits: Instagram

இர்பான் வியூஸ்:

இர்பான் வியூஸ் என்கிற யூ டியூப் சேனலை நடத்தி வருபவர் இர்பான்.

Image credits: Instagram

மிகப்பெரிய வரவேற்பு:

இவருடைய எடுத்து வெளியிடும் வீடியோக்களுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

Image credits: Instagram

3 மில்லியன் ஃபாலோவர்ஸ்:

3 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின் தொடர்ந்தும் வருகிறார்கள்.

Image credits: Instagram

ஃபுட் ரிவியூ

இர்பான் தன்னுடையை யூடியூப் சேனலில், ஃபுட் ரிவியூ செய்து வருகிறார்.

Image credits: Instagram

தேடி தேடி ரிவியூ:

தமிழகத்தில் பல்வேறு ஊர்வலுக்கு சென்று, அங்கு ஸ்பெஷல் உணவு என்ன என்பதை, தேடி தேடி ரிவியூ செய்து பிரபலமானார்.

Image credits: Instagram

வெளிநாட்டு உணவுகள்:

தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று, வெளிநாடுகளுக்கும் சென்று  அங்குள்ள வெரட்டி உணவுகளை வெளுத்து வருகிறார்.

Image credits: Instagram

பிரபலங்களுடன் பேட்டி:

இதை தாண்டி, பிரபலங்களுடன் சாப்பிட்டுக்கொண்டே... பேட்டி எடுத்து வருகிறார்.

Image credits: Instagram

லியோ படம்;

மேலும் நடிப்பிலும் கால் பதித்துள்ள, இர்பான்.. விஜய்யின் லியோ படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Image credits: Instagram

இர்பான் திருமணம்:

இந்நிலையில் இர்பானுக்கு கடந்த வாரம் மே 14 ஆம் தேதி திருமணம் நடந்தது.

Image credits: Instagram

ஆளுநருக்கு அழைப்பு:

தன்னுடைய திருமணத்திற்கு, உலக நாயகன் கமல்ஹாசன் முதல் ஆளுநர் வரை பலருக்கு தேடி தேடி சென்று பத்திரிக்கை வைத்தார்.இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டது.

Image credits: Instagram

ஆளுனருடன் விருந்து:

திருமணம் முடிந்த பின்னர், ஆளுநர் விடுத்த அழைப்பை ஏற்று... அவரின் விருந்து நிகழ்ச்சியிலும் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

Image credits: Instagram

வெட்டிங் ரிசப்ஷன்:

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன், இர்பானுக்கு வெட்டிங் ரிசப்ஷன் நடந்தது.

Image credits: Instagram

பலர் கலந்து கொண்டு வாழ்த்து:

இதில் ஏகப்பட்ட யூடியூப் பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.
 

Image credits: Instagram

TRP ரேட்டிங்கில் இந்த வாரம் கெத்து காட்டிய டாப் 10 சீரியல்கள்!

புன்னகை பூவாய் மாறிய கீர்த்தி சுரேஷ்.. மனம் மயக்கும் கார்ஜியஸ் போட்டோஸ

BMW பைக் மீது அமர்ந்து... பந்தாவாக போஸ் கொடுத்த ஷிவானி!

காந்தக் கண்ணழகியாக வந்து கேன்ஸ் விழாவில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்