Tamil

ஷிவானி போட்டோ ஷூட்:

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவானி, ரசிகர்கள் மனதை கவரும் விதமாக அடிக்கடி போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வருகிறார்.

Tamil

பட வாய்ப்புக்கு வலை:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புக்கு தீவிரமாக வலை விரித்து வருகிறார் ஷிவானி.

Image credits: our own
Tamil

விக்ரம் பட வாய்ப்பு:

ஷிவானியின் ஆசையை நிறைவேற்றுவது போலவே, இவருக்கு லோகேஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாவது மனைவியாக நடிக்கும் வாய்ப்பு விக்ரம் படத்தின் மூலம் கிடைத்தது.
 

Image credits: our own
Tamil

ஷிவானி நடித்துள்ள படங்கள்:

இதை தொடர்ந்து, வீட்டுல விசேஷம், DSP, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நிலையான ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
 

Image credits: our own
Tamil

கைவசம் ஒன்னே ஒன்னு:

அதே போல் தற்போது இவரின் கைவசம், பம்பர் என்கிற ஒரு படம் மட்டுமே உள்ளது.
 

Image credits: our own
Tamil

வாய்ப்புகளை மறுக்கும் ஷிவானி:

சில இயக்குனர்கள் சிறு சிறு வேடங்களில் இவரை நடிக்க வைக்க அணுகிய போதும், முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் தான் நடிப்பின் என ஷிவானி மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Image credits: Instagram
Tamil

வித்தியாசமான போட்டோ ஷூட்:

மேலும் பட வாய்ப்பபை கைப்பற்றுவதற்காக, வாரத்திற்கு இரு முறையாவது வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வருகிறார்.

Image credits: Instagram
Tamil

கலக்கல் லுக்:

அந்த வங்கியில் மாடர்ன் மாறும் ட்ரடிஷன் என இரண்டிலும் கலக்குகிறார்.

Image credits: Instagram
Tamil

சமீபத்திய போட்டோஸ்:

சமீபத்தில் கருப்பு நிற ஹாட் மாடர்ன் உடையிலும், லெஹன்கா உடையிலும் இவர் செய்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தாறுமாறாக பார்க்கப்பட்டது.

Image credits: Instagram
Tamil

பைக் மீது அமர்ந்து போஸ்:

இதை தொடர்ந்து, தற்போது... BMW பைக் மீது அமர்ந்து பந்தாவாக போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி.

Image credits: Instagram
Tamil

வைரலாகும் போட்டோஸ்:

இந்த போட்டோஸ் சமூக வலைதளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Image credits: PTI

காந்தக் கண்ணழகியாக வந்து கேன்ஸ் விழாவில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்

கேன்ஸ் பட விழாவில் கவர்ச்சி விருந்து வைத்த மிருணாள் தாகூர்! போட்டோஸ்

சேலையில்.. முதுகை முழுசா காட்டி கவர்ச்சியில் சூடேற்றும் பூஜா ஹெக்டே!

கேன்ஸ் விழாவுக்கு நீச்சல் உடையில் வந்து மிரள வைத்த மிருணாள் தாக்கூர்