cinema
மராத்தி படங்களில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாக்கூர், இந்தியிலும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் கடந்த ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படமான சீதா ராமம் படம் மூலம் அறிமுகமானார் மிருணாள் தாக்கூர்.
சீதா ராமம் படத்தில் மிருணாள் தாக்கூர் நடித்த சீதா மகாலட்சுமி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.
சீதா ராமம் படத்துக்கு பின்னர் நடிகை மிருணாள் தாக்கூருக்கு தென்னிந்திய திரையுலகில் மவுசு அதிகரித்து உள்ளது.
மிருணாள் தாக்கூருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது நானிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
நானிக்கு ஜோடியாக நடிக்க உள்ள தெலுங்கு படத்திற்காக நடிகை மிருணாள் தாக்கூருக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
நடிகை மிருணாள் தாக்கூர் பிரான்சில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் பட விழாவில் முதன்முறையாக கலந்துகொண்டுள்ளார்.
மோனோகினி எனும் படு கவர்ச்சியான நீச்சல் உடை அணிந்து கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டுள்ளார் மிருணாள் தாக்கூர்.
மோனோகினி உடையில் நடிகை மிருணாள் தாக்கூர் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
குழந்தை புகைப்படத்தை வெளியிட்டு.. வித்தியாசன பெயரை அறிவித்த பூர்ணா!
கட்டியிருக்கும் சேலையை கழட்டி போட்டு போஸ் கொடுத்த யாஷிகா! ஹாட் போட்டோஸ
எடையும் குறையுது... உடையும் குறையுது! கிளாமரில் எல்லைமீறிய லாஸ்லியா
கேன்ஸ் பட விழாவில் கிளாமர் குயினாக வந்த தனுஷ் பட நடிகை சாரா அலிகான்