Tamil

பூர்ணாவின் குழந்தை:

நடிகை பூர்ணா தன்னுடைய குழந்தையின் புகைப்படங்களை முதல்முறையாக வெளியிட்டு, பெயரையும் அறிவித்துள்ளார்.

Tamil

கேரளத்து கிளி பூர்ணா:

கேரள மாநிலத்தியில் இருந்து, தமிழ் திரையுலகில் அறிமுகமான திறமையான நடிகை பூர்ணா.

 

Image credits: our own
Tamil

அசின் போல் தோற்றம்:

இவர் அறிமுகமான போது, ஒரு ஜாடையில் அசின் போலவே இருக்கிறார் என, ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், ஏனோ இவரால் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியாமல் போனது.

Image credits: our own
Tamil

குணச்சித்திர நடிகை அவதாரம்:

ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பு திறமையை நிரூபிக்க வேண்டும் என எண்ணாமல்... மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

 

Image credits: our own
Tamil

தசரா திரைப்படம்:

சமீபத்தில் கூட, இவர் நானி ஹீரோவாக நடித்திருந்த 'தசரா' படத்தில் வில்லனின் மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர்.

Image credits: our own
Tamil

பூர்ணா திருமணம்:

திரையுலகில் பெரிதாக எந்த ஒரு காதல் சர்ச்சையிலும் சிக்காத பூர்ணா, கடந்த ஆண்டு சானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட தகவலை வெளியிட்டார்.

Image credits: our own
Tamil

துபாயில் நடந்த திருமணம்:

துபாயை சேர்ந்த தொழிலதிபர் என்பதால், பூர்ணாவின் திருமணம் அங்கு தான் நடந்தது.

Image credits: our own
Tamil

கர்ப்பம்;

திருமணத்திற்கு பின்னர், திடீர் என கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். பூர்ணாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

Image credits: our own
Tamil

ஆண் குழந்தை:

இந்நிலையில், கடந்த மாதம் தனக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை பூர்ணா அறிவித்தார். மருத்துவமனையில் இருந்தபடி இவர் வெளியிட்ட புகைப்படங்களும் வைரலாகியது.

Image credits: our own
Tamil

குழந்தையின் பெயர் அறிவிப்பு:

குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், கணவர் - குழந்தையோடு எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டும் குழந்தையின் பெயரையும் அறிவித்துள்ளார்.

Image credits: our own
Tamil

வித்தியாசமான பெயர்:

அந்த வகையில் குழந்தைக்கு ஹாம்டன் என பெயர் சூட்டியுள்ளார் பூர்ணா. குழந்தை செம்ம கியூட்டாக உள்ளதாக ரசிகர்களும், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Image credits: our own

கட்டியிருக்கும் சேலையை கழட்டி போட்டு போஸ் கொடுத்த யாஷிகா! ஹாட் போட்டோஸ

எடையும் குறையுது... உடையும் குறையுது! கிளாமரில் எல்லைமீறிய லாஸ்லியா

கேன்ஸ் பட விழாவில் கிளாமர் குயினாக வந்த தனுஷ் பட நடிகை சாரா அலிகான்

கவர்ச்சியில் பங்கம் பண்ணும் ஸ்ருதி ஹாசன்! ஓவர் ஹாட் போட்டோஸ்..