cinema

மெலிந்த தோற்றத்தில் கிளாமராக போட்டோஷூட் நடத்தியுள்ளார் லாஸ்லியா

Image credits: Instagram

செய்தி வாசிப்பாளர்

இலங்கையை சேர்ந்தவரான லாஸ்லியா, அங்குள்ள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்

Image credits: Instagram

பிக்பாஸ் அறிமுகம்

லாஸ்லியாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்

Image credits: Instagram

கவின் உடன் காதல்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாஸ்லியா, அப்போது நடிகர் கவின் மீது காதல் வயப்பட்டார்.

Image credits: Instagram

பிரேக் அப்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும், கவின் - லாஸ்லியா இடையேயான காதலும் முடிவுக்கு வந்தது. இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

Image credits: Instagram

சினிமாவில் அறிமுகம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை லாஸ்லியாவுக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன

Image credits: Instagram

நடித்த படங்கள்

லாஸ்லியா நடிப்பில் இதுவரை வெளிவந்த பிரெண்ட்ஷிப், கூகிள் குட்டப்பா போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

Image credits: Instagram

ஸ்லிம்மான லாஸ்லியா

நடிகை லாஸ்லியா, பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி உள்ளார்.

Image credits: Instagram

கவர்ச்சி அலப்பறை

பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக நடிகை லாஸ்லியா விதவிதமான கிளாமர் உடையில் கவர்ச்சி தூக்கலாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

Image credits: Instagram

கிளாமர் போட்டோஷூட்

தற்போது மெலிந்த தோற்றத்தில் இருக்கும் நடிகை லாஸ்லியா, குட்டை உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகின்றன.

Image credits: Instagram

கேன்ஸ் பட விழாவில் கிளாமர் குயினாக வந்த தனுஷ் பட நடிகை சாரா அலிகான்

கவர்ச்சியில் பங்கம் பண்ணும் ஸ்ருதி ஹாசன்! ஓவர் ஹாட் போட்டோஸ்..

கெத்தாக BMW காரில் இருந்து இறங்கி... கையை காட்டி போஸ் கொடுத்த சூர்யா!

சேலையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ஆத்மிகா