தமிழ் சினிமாவில் கவர்ச்சி கட்டவிழ்த்து விட்டாவது பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார் யாஷிகா ஆனந்த்.
Image credits: our own
அமையாத பட வாய்ப்பு:
கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருந்தாலும், ஏனோ யாஷிகா எதிர்பார்ப்பது போல் இன்னும் பட வாய்ப்புகள் அமையவில்லை.
Image credits: our own
யாஷிகாவின் ஆசை:
தற்போது ஒரு சில படங்கள் யாஷிகாவின் கை வசம் இருந்தாலும்... இவரின் ஆசை என்பது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதே.
Image credits: our own
தீவிர பட வேட்டை:
இதற்காக தீவிர பட வேட்டை நடத்தி வரும், யாஷிகா ஆனந்த் அவ்வப்போது ரசிகர்களை குதூகலம் செய்யும் விதமாகவும் இயக்குனர்களை கவரும் விதமாக விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார்.
Image credits: our own
ஹாட் போட்டோ ஷூட்:
அந்த வகையில் யாஷிகா ஆனந்த் நெட்டெட் சேலையில், வேற லெவல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
Image credits: our own
சேலையை கழட்டி போஸ்:
சேலை கட்டி போஸ் கொடுத்துள்ளது மட்டும் இன்றி, சேலையை கழட்டி போட்டும் போஸ் கொடுத்துள்ளார்.
Image credits: our own
குவியும் லைக்ஸ்:
இந்த போட்டோஸ், சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.