cinema
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாரா அலிகான்
பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகரான சையிப் அலிகானின் மகள் தான் சாரா அலிகான்
நடிகை சாரா அலிகான் இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான அட்ரங்கி ரே படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பிரான்சில் நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சாரா அலிகான் பங்கேற்று உள்ளார்.
நடிகை சாரா அலிகான் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை
லெஹங்கா உடை அணிந்து வந்து கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பெட்டில் கலந்துகொண்டார் சாரா அலிகான்
கேன்ஸ் பட விழாவில் நடிகை சாரா அலிகான் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கவர்ச்சியில் பங்கம் பண்ணும் ஸ்ருதி ஹாசன்! ஓவர் ஹாட் போட்டோஸ்..
கெத்தாக BMW காரில் இருந்து இறங்கி... கையை காட்டி போஸ் கொடுத்த சூர்யா!
சேலையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ஆத்மிகா
வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி!