வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா அறிமுகமாகி இருந்தாலும்.. தன்னுடைய திறமையால் ரசிகர்கள் மனதை வென்றவர் சூர்யா.
Image credits: our own
கருத்துள்ள படங்கள்:
சமீப காலமாக கமர்ஷியல் படங்களைவிடு விட... கருத்துள்ள படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Image credits: our own
சூரரை போற்று:
கடந்த 2019 ஆம் ஆண்டு, சூர்யா நடித்து வெளியான... சூரரை போற்று திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.
Image credits: our own
ஹிந்தி ரீமேக்:
தற்போது இந்த படம் சுதா கொங்கரா இயக்கத்திலேயே... ஹிந்தியிலும் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Image credits: our own
பிஸியான நடிகர்:
தமிழில் படு பிஸியான நடிகராக சூர்யா வலம் வந்து கொண்டிருந்தாலும்... கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீர் என மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறினார்.
Image credits: our own
மும்பையில் செட்டில்:
மும்பையில் குடியேறியதில் இருந்து சூர்யா ஜோதிகா எங்கு வெளியில் சென்றாலும் கேமராவில் கண்களில் போட்டுவிடுகிறார்கள்.
Image credits: our own
சூர்யா போட்டோஸ்:
அந்த வகையில் சூர்யா தற்போது பாந்த்ராவில் BMW காரை விட்டு கீழே இறங்கி கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.
Image credits: our own
கங்குவா:
கடந்த 2 வாரமாக கொடைக்கானலில் நடந்த கங்குவா படப்பிடிப்பில் இருந்த சூர்யா தற்போது மீண்டும் மும்பை பறந்துள்ளத்துள் இந்த புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.