சேலையில் நடிகை ஆத்மிகா நடத்தியுள்ள வேறலெவல் போட்டோஷூட் வைரலாகிறது
Image credits: Instagram
அறிமுகம்
ஹிப் ஹாப் ஆதி இயக்கிய மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் ஆத்மிகா.
Image credits: Instagram
நரகாசூரன்
நடிகை ஆத்மிகா, கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்த நரகாசூரன் திரைப்படம் சில பிரச்சனைகளால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
Image credits: Instagram
இந்தி தெரியாததால் புறக்கணிப்பு
தனுஷின் ராஞ்சனா, அட்ரங்கி ரே போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், இந்தி பேச தெரியாததால் அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார்.
Image credits: Instagram
நடித்த படங்கள்
தமிழில் நடிகை ஆத்மிகா நடிப்பில் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் போன்ற படங்கள் இதுவரை ரிலீஸ் ஆகி உள்ளன.
Image credits: Instagram
பட வாய்ப்புகள் இல்லை
நடிகை ஆத்மிகாவுக்கு தற்போது கைவசம் எந்த படங்களும் இல்லை.
Image credits: Instagram
போட்டோஷூட்
பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் ஆத்மிகா.
Image credits: Instagram
சேலையில் கவர்ச்சி
சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து நடிகை ஆத்மிகா நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.