cinema
தமிழ்நாட்டில் பிரபல யூடியூபராக வலம் வருபவர் முகமது இர்பான்
இர்பானுக்கு சொந்தமான இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை 35 லட்சத்துக்கு அதிகமான சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்கின்றனர்.
பல்வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு விதமான உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக பதிவிட்டு பிரபலமானார் இர்பான்.
இர்பான் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
யூடியூபர் இர்பானுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இர்பானின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்களும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
யூடியூபர் இர்பானின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இர்பானின் திருமண புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டரில் அதகளம் செய்த நடிகைகளின் லிஸ்ட் இதோ
சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி
'பத்மாவத்' கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி!
மொத்தமும் தெரியுதே? உள்ளாடை தெரிய கவர்ச்சி அட்ராசிட்டி செய்யும் ரைசா!