cinema
அதிலும் மாடல் என்றால் சொல்லவா வேண்டும்? வாரத்துக்கு 3 போட்டோ ஷூட்டுக்கு மிகையில்லாமல் செய்து போட்டோசை வெளியிட்டு வருகிறார்கள்.
பட வாய்ப்பை டார்கெட் செய்து, இப்படி எடுக்கப்படம் போட்டோ ஷூட்டுகள் கைகொடுக்கிறதா என்றால் சந்தேகமே.
காரணம், நடிகைகளின் ஓவர் கவர்ச்சி... சில நேரங்களில் இவர்களின் பட வாய்ப்புக்கே ஆப்பு வைத்து விடுகிறது.
தொடர்ந்து போட்டோ ஷூட்டுகளை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் நடிகைகளில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே, வேலையில்லா பாட்டரி படத்தில் இரண்டு இடங்களில் தலைகாட்டிய நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹீரோயினாக மாறினார்.
ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவர் நடித்த பியர் பிரேமா காதல் நல்ல வரவேப்பை பெற்ற நிலையில், இவரின் கைவசம், தமிழ் - தெலுங்கு என அரை டஜன் படங்கள் உள்ளது.
அடிக்கடி போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது... 2 பீஸ் உடை மீண்டு சல்லடை போன்ற டாப் ஒன்றை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இவரின் இந்த கவர்ச்சி ரணகளத்தை பார்த்த ரசிகர்கள், இதுக்கு அந்த உள்ளடியோடே போஸ் கொடுத்திருக்கலாம் என கலாய்த்து வருகிறார்கள்.