Food

பிஸ்தா

பிஸ்தாவில் 9 வகை அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல், மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சருமம், முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

Image credits: Getty

ஊட்டம்

பிஸ்தாவில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை உள்ளன. 

Image credits: Getty

மூளை

பிஸ்தாவில் உள்ள வைட்டமின்கள் அறிவாற்றலை மேம்படுத்தும். 

Image credits: Getty

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா பருப்புகளை உண்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். 

Image credits: Getty

ரத்த அழுத்தம்

பிஸ்தாக்கள் நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை மேம்படுத்தும். 

Image credits: Getty

கண் பார்வை

பிஸ்தாவை உண்பதால் கருவிழி சிதைவு, கண் தேய்மானம், கண் புரை பாதிப்பு வராமல் தடுக்க முடியும். 

Image credits: Getty

அழகு

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ சத்து உங்களுக்கு வயதான தோற்றம் ஏற்படுவதை தடுத்து என்றும் இளமையாக வைத்திருக்கும். 

Image credits: Getty

முடி வளர்ச்சி

பிஸ்தாவில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டும். பயோட்டின் குறைபாட்டால் முடி உதிர்வு, முடி பிளவு ஏற்படுவது சரியாகும். 

Image credits: Getty

ஆரோக்கியம்

நாள்தோறும் உணவு இடைவேளையில் 3 அல்லது 4 பிஸ்தாவை உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். 

 

Image credits: Getty

எச்சரிக்கை

பிஸ்தா பருப்பில் கொழுப்புச்சத்து இருப்பதால் 65 வயதுக்கு மேலானவர்கள் தவிர்க்கலாம்.

Image credits: Getty

உங்கள் சருமத்தை மோசமாக்கும் உணவுகள்..!!

நன்மைகள் நிறைந்திருக்கும் ஊதா முட்டைக்கோஸ்..!!

காய்கறிகளை தோலோடு உண்பதால் கிடக்கும் நன்மைகள் தெரியுமா?

அதிக தேங்காய் தண்ணீர் உள்ள இளநீரை தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி?