Food

கோடைகாலம்

கோடையில் இளநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் கால்சியம் போன்ற பல சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.

Image credits: Getty

இளநீர்

லேசான இனிப்பு சுவை இருப்பது ப்ரெஷ் இளநீர். பழுத்த இளநீரில் புளிப்பு சுவையும், பச்சை இளநீரில் நீர் அதிகம் இருக்கும். பழுப்பு நிற இளநீரில் தேங்காய் விளைந்ததாக இருக்கும். 

Image credits: Getty

நல்ல இளநீர்

தேங்காய் தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. அதிகம் தேங்காய் தண்ணீர் உள்ள இளநீரை தேர்ந்தெடுத்து வாங்க எளிமையான குறிப்புகளை இங்கு காணலாம். 

Image credits: Getty

தண்ணீர்

பச்சை நிறத்தில் உள்ள இளம் தேய்காயில் ஒரு கப் அளவில் தண்ணீர் இருக்கும். இந்த இளநீரை நீங்கள் ஆட்டினால் சத்தம் வராது. இதை வாங்கி பருகுங்கள். 

Image credits: Getty

நிறம்

இளநீரின் நிறம் பழுப்பு, மஞ்சளும் பச்சையும் அல்லது பச்சையும், பழுப்பு நிறமும் கலந்ததாக இருந்தால், அவற்றை வாங்க வேண்டாம். இதில் குறைந்த தேங்காய் தண்ணீர், அதிக தேங்காய் காணப்படும். 

Image credits: Getty

பெரிய தேங்காய்

பலர் பெரிய தேங்காயில் அதிக நீர் இருப்பதாக நினைப்பது தவறான புரிதல். நடுத்தர அளவில் உள்ள தேங்காய் வாங்குங்கள். இதில் நீர் அதிகம் இருக்கும். 

Image credits: Getty

சத்தம்

இளநீர் வாங்கும் போது குலுக்கும்போது தண்ணீர் சத்தம் வந்தால், அதை வாங்க வேண்டாம். இதில் தேங்காய் தண்ணீர் குறைவாக இருக்கும். 

Image credits: Getty

தேங்காய்

குலுங்கும் போது சத்தம் கேட்காத இளநீர் தான் அதிக நீருள்ளது. இதில் தேங்காய் விளைந்திருக்காது. 

Image credits: Getty

இளநீர் அளவு

நாளொன்றுக்கு ஒரு இளநீர்தான் குடிக்க வேண்டும். ஒரு நபர் 250 முதல் 300 மி.லி இளநீர் குடிக்கலாம். 

Image credits: Getty

ஆபத்து

இளநீர் ஆரோக்கியமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக அருந்தினால் உடல் நலக் கோளாறு ஏற்படும். 

Image credits: Getty
Find Next One