cinema
கோயம்புத்தூரை சேர்ந்தவரான நடிகை அதுல்யா, காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
ஏமாளி, நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்த அதுல்யாவை பேமஸ் ஆக்கியது அவரின் போட்டோஷூட் தான்.
நடிகை அதுல்யா மீட்டர் என்கிற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.
நடிகை அதுல்யா நடிப்பில் தற்போது டீசல் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுல்யா.
நடிகை அதுல்யா ரவி சேலையில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
சேலையை சரியவிட்டு இடுப்பழகு தெரிய கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ள அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிகின்றன.
அதுல்யா தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தற்போது படிப்படியாக கிளாமர் ரூட்டுக்கு மாறி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
'பத்மாவத்' கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி!
மொத்தமும் தெரியுதே? உள்ளாடை தெரிய கவர்ச்சி அட்ராசிட்டி செய்யும் ரைசா!
சேலை அழகில் சாச்சிபுட்டாளே... கீர்த்தி சுரேஷின் கார்ஜியஸ் போட்டோஸ்!
சல்வார் அணிந்த சொர்க்கமே... சம்யுக்தாவின் கியூட் கேலரி!