cinema

புது கெட்டப்

ஷிவானியா இது என ரசிகர்களே ஆச்சரிப்படும் அளவிற்கு புதுமையான கெட்டப்பில் போட்டோ செய்துள்ளார்.

Image credits: our own

அழகு சிலை ஷிவானி:

இதுவரை அதீத கவர்ச்சியை வெளிப்படுத்தும் போட்டோ ஷூட் மற்றும் சேலையில் அழகு சிலையாக மாறி போஸ் கொடுப்பதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார் ஷிவானி.

Image credits: our own

மகாராணி:

ஆனால் தற்போது ஒரு லெவல் மேலே சென்று மகாராணியாக மாறி, ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துவிட்டார்.

Image credits: our own

பத்மாவத் தீபிகா படுகோன்:

பார்ப்பதற்கு பத்மாவத் படத்தில், தீபிகை படுகோன் நடித்த கெட்டப்புக்கு மாறி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி உள்ளார்.

Image credits: our own

கவர்ச்சி ஐட்டம்ஸ்:

முழுமையான ட்ரடிஷனல் உடையில் போஸ் கொடுத்திருந்தாலும், இதிலும் சில கவர்ச்சி ஐட்டங்களை சேர்த்து இளம் நெஞ்சங்களை பொங்க செய்துள்ளார்.

Image credits: our own

என்ன ஷேப்பு:

குறிப்பாக இவரின் லோ நெக் மற்றும் இடையழகி பார்த்து... என்ன ஷேப்புடா சாமி? என பெருமூச்சு விடுகிறார்கள் நெட்டிசன்கள்.

Image credits: our own

குவியும் லைக்ஸ்:

ஷிவானி நாராயணனின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. 

Image credits: our own

சற்று வித்தியாசம்:

இதுவரை ஷிவானி நடத்தி வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை விட இந்த போட்டோ ஷூட் சற்று வித்தியாசமாதாகவே பார்க்கப்படுகிறது.

Image credits: our own

மணிரத்னம் மிஸ் செய்திருக்க மாட்டார்:

பொன்னியின் செல்வன் படம் எடுக்கும் முன்பு, இது போல் போட்டோ ஷூட் செய்திருந்தால் மணிரத்னம் உங்களை கண்டிப்பாக மிஸ் செய்திருக்க மாட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Image credits: our own

மொத்தமும் தெரியுதே? உள்ளாடை தெரிய கவர்ச்சி அட்ராசிட்டி செய்யும் ரைசா!

சேலை அழகில் சாச்சிபுட்டாளே... கீர்த்தி சுரேஷின் கார்ஜியஸ் போட்டோஸ்!

சல்வார் அணிந்த சொர்க்கமே... சம்யுக்தாவின் கியூட் கேலரி!

களைகட்டிய யூடியூபர் இர்ஃபானின் ஹல்தி கொண்டாட்டம்! கலக்கல் போட்டோஸ்..