cinema

யூடியூப் பிரபலம்;

சமீப காலமாக, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு நிகரான வரவேற்பை பெற்று வருகிறார்கள் யூடியூப் மூலம் பிரபலங்கள்.

Image credits: Instagram

சாப்பாட்டுக்கு ரிவ்யூ:

அந்த வகையில், விதவிதமான சாப்பாட்டை ருசித்து, அதனை ரிவியூ செய்து மிகவும் பிரபலமானவர் யூடியூப்ர் இர்பான்.
 

Image credits: Instagram

வெளிநாட்டிலும் கலக்கல்:

இவருக்கு உள்நாட்டில் மட்டும் அல்ல, வெளிநாட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் வெளிநாடுகளுக்கு கூட சென்று அந்த ஊர் கலாச்சார உணவுகளை ருசித்து ரிவியூ செய்துள்ளார்.

Image credits: Instagram

பிரபலங்கள் பேட்டி:

இதை தாண்டி, பலர் பிரபலங்களையும் சாப்பிட வைத்து மிகவும் சுவாரஸ்யமாக பேட்டி எடுத்து வருகிறார்.

Image credits: Instagram

நெப்போலியனிடம் பேட்டி:

சமீபத்தில், அமெரிக்காவில் நடிகர் நெப்போலியனின் வீட்டுக்கு சென்று, அவரின் வீட்டை ஹாம் டூர் செய்தது மட்டும் அவரை பேட்டி எடுத்திருந்தார்.

Image credits: Instagram

லியோ:

இவர் லியோ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Image credits: Instagram

இர்பான் திருமணம்:

இர்பானுக்கு வரும் மே 14 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவர் ஆளுநர் முதல் உலக நாயகன் வரை பல திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபங்களுக்கு நேரடியாக சென்று அழைப்பு விடுத்தார்.

Image credits: Instagram

ஹல்தி:

இந்நிலையில் இர்பானின் ஹல்தி கொண்டாட்டம் நேற்று நடந்துள்ளது.

Image credits: Instagram

நண்பர்களுடன் போட்டோஸ்:

தன்னுடைய நண்பர்களுடன் இர்பான், ஹல்தி உடையில்... கலக்கலாக எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

திருமணம்:

இவரின் திருமணத்திலும், பல பிரபலங்கள் உட்பட அரசியல் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: Instagram

தங்க நிற உடையில்... டாப் ஆங்கிளில் கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்!

52 வயதிலும்.. ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்!

11-ஆவது திருமண நாளில் சினேகாவுடன் ரொமான்ஸ் செய்யும் பிரசன்னா! போட்டோஸ்

அழகுப் பதுமை ''ஸ்ரேயா கோஷல்''!