cinema

பேரழகி:

பார்ப்பதற்கு குட்டி கண்கள்... இளகிய தேகம், கவர்ச்சி பொங்கும் உதடுகள் என பார்த்ததுமே ரசிகர்களை ஒரே பார்வையில் கவர்ந்திழுக்கும் பேரழகி சாக்ஷி அகர்வால்.

Image credits: our own

சோசியல் மீடியாவை தேவதை:

தற்போதைய ரசிகர்களை கவரும் விதமாக, அவ்வப்போது கலக்கல் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

Image credits: our own

டாப் ஹீரோக்கள் படம்:

ரஜினிகாந்துடன் 'காலா', அஜித்துடன் 'விஸ்வாசம்',  சுந்தர் சியின் 'அரண்மனை 3, பிரபு தேவாவுடன் 'பஹீரா' என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

Image credits: our own

நாயகிக்கு முக்கியத்தும்:

குறிப்பாக சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

Image credits: our own

கைவசம் படங்கள்:

படு பிசியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வாலின் கை வசம், கெஸ்ட் சேப்டர் 2, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட 5 தமிழ் படமும், 120 ஹவர் என்கிற ஆங்கில படமும் உள்ளது.

Image credits: our own

ரசிகர்களை கவரும் போட்டோ ஷூட்:

அடிக்கடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Image credits: our own

தங்க நிற உடையில் ஜொலிக்கும் கவர்ச்சி:

அந்த வகையில் தற்போது தங்க நிற கிளாமர் உடையில், ஜொலிக்கும் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தாறுமாறாக பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Image credits: our own

52 வயதிலும்.. ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்!

11-ஆவது திருமண நாளில் சினேகாவுடன் ரொமான்ஸ் செய்யும் பிரசன்னா! போட்டோஸ்

அழகுப் பதுமை ''ஸ்ரேயா கோஷல்''!

பருத்திவீரன் முத்தழகா இது! பளபளனு ஜொலிக்குறாங்களே.. வைரலாகும் போட்டோஸ்