cinema

ஆளினால் அழகு ராணி:

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி தென்னிந்திய மொழிகளில் நடித்து ஆளினால் அழகு ராணியாக வலம் வந்துகொண்டிருப்பவர் ரம்யா கிருஷ்ணன்.

Image credits: our own

நீலாம்பரி:

ரம்யா கிருஷ்ணன் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், படையப்பா படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் எப்போதுமே டாப் தான்.

Image credits: our own

சீரியலிலும் கலக்கல்:

திருமணத்திற்கு பின்னர் ரம்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது, எனவே சீரியலில் நாயகியாக களமிறங்கி ஒரு கலக்கு கலக்கினார்.

Image credits: our own

ராஜமாதா:

வெயிட்டான கதாபாத்திரத்திற்கு கார்த்திக்கொண்டிருந்தக ரம்யா கிருஷ்ணாவுக்கு ஜாக்பாட்டாக அமைந்தது பாகுபலி படத்தில் இவர் ஏற்று நடித்த ராஜ மாத கதாபாத்திரம்.

Image credits: our own

சீரியலுக்கு குட்- பை:

பாகுபலி வெற்றிக்கு பின்னர் முழுமையாக சீரியலில் இருந்து விலகிய ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்களில் தரமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Image credits: our own

தலைவருக்கு ஜோடி:

தற்போது ரம்யா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 

Image credits: our own

தெலுங்கிலும் பல படங்களை;

தமிழை தொடர்ந்து தெலுங்கு மொழி படங்களிலும் அம்மா, மற்றும் வலுவான குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Image credits: our own

52 வயதிலும் யங் லுக்:

52 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் லுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து ரணகளம் செய்கிறார்.

Image credits: our own

ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் பேரழகு:

கருப்பு மற்றும் வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: our own

வர்ணிக்கும் ரசிகர்கள்:

ரம்யா கிருஷ்ணனின் அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்... நீங்க இப்படியும் ஹீரோயினா நடிக்கலாம் என கூறி இவரின் போட்டோஸுக்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Image credits: our own

11-ஆவது திருமண நாளில் சினேகாவுடன் ரொமான்ஸ் செய்யும் பிரசன்னா! போட்டோஸ்

அழகுப் பதுமை ''ஸ்ரேயா கோஷல்''!

பருத்திவீரன் முத்தழகா இது! பளபளனு ஜொலிக்குறாங்களே.. வைரலாகும் போட்டோஸ்

போர் அடிக்குதா; Netflix-ல இந்த 7 திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாருங்க