Tamil

சிறந்த திரில்லர் படங்கள்

நெட்பிளிக்ஸில் உள்ள விறுவிறுப்பு குறையாத திரைக்கதை உடன் கூடிய 7 சிறந்த திரில்லர் படங்களைப் பற்றி பார்க்கலாம்.

Tamil

நைவ்ஸ் அவுட் (Knives Out)

டேனியல் கிரைக் துப்பறிவாளனாக நடித்துள்ள இந்த கிரைம் திரில்லர் திரைப்படம் 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Image credits: Movie Poster
Tamil

ஜேக் ரீச்சர் (Jack reacher)

டாம் குரூஸ் ஜாக் ரீச்சராக நடித்துள்ள இந்த திரைப்படம் 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Image credits: Movie Poster
Tamil

ஸ்பைடர் ஹெட் (Spiderhead)

கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் சயிண்டிஸ்டாக நடித்துள்ள இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Image credits: Movie Poster
Tamil

இன் த ஷேடோ ஆஃப் தி மூன் (In The Shadow of the moon)

சயின்ஸ் பிக்சன் கிரைம் திரில்லர் படமான இது கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Image credits: Movie Poster
Tamil

தி ஈகுவலைசர் 2 (The Equalizer 2)

நண்பனின் தற்கொலை வழக்கை விசாரிக்கு உளவாளியாக டென்ஸெல் வாசிங்டன் நடித்துள்ள இப்படம் 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Image credits: Movie Poster
Tamil

தி குட் நர்ஸ் (The Good Nurse)

ஆஸ்கர் விருது வென்ற எட்டி ரெட்மனே சீரியல் கில்லர் நர்ஸ் ஆக நடித்துள்ள இப்படம் 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Image credits: Movie Poster
Tamil

தி பேல் ப்ளூ ஐ (The Pale Blue Eye)

கிறிஸ்டியன் பேல் நடித்துள்ள இந்த திரில்லர் திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

Image credits: Movie Poster

உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் தந்த வலிமை நாயகி ஹூமா குரேஷி

குடும்ப குத்துவிளக்காக கோவிலில் பிறந்தநாள் கொண்டாடிய நமீதா! போட்டோஸ்..

இது செல்ஃபி டைம்.. கிழிந்த உடையில் கிளுகிளுப்பேற்றும் மாளவிகா மோகனன்!

பூட்டான் அழகில் சங்கமித்த ஆண்ட்ரியா! ஆச்சரியப்படுத்தும் போட்டோஸ்..!