cinema
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் அதிஷ்டம் மாளவிகா மோகனனுக்கு கிடைத்தது.
ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து இளம் நடிகைகளை ஆச்சர்யப்படுத்தினார்.
மாளவிகா மோகனன், விஜய்க்கு ஜோடியாக நடிக்க துவங்கியதில் இருந்தே இவரின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. அதற்கேற்றாப்போல் மாஸ்டர் படமும் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.
மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்த நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது.
தரமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் மாளவிகா, தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் தங்கலான் படத்தில் காட்டு வாசி வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக கடுமையான உடல் பயிற்சிகள் செய்துள்ளதோடு, உடல் எடையையும் குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில்... விக்ரமின் விலா எலும்பு முறிந்தால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்த பட்டுள்ளது.
தமிழில் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள செல்ஃபி போட்டோஸ் சில வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
இப்படி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில்... அவர் அணிந்திருக்கும் உடை லைட்டாக கிழிந்துஉள்ளதை கூட கவனிக்காமல் அம்மணி புகைப்படத்தை அள்ளிவிட்டுள்ளார்.