நடிகை பிரியங்கா மோகன், தற்போது தென்னிந்திய திரையுலகில் கியூட்டான முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
Tamil
கனவு கன்னி:
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் மிக குறுகிய நாட்களில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது மட்டும் இன்றி, அவர்களின் கனவு கன்னியாகவும் மாறியுள்ளார்.
Tamil
சிவகார்த்திகேயனுடன் டபுள் ஹிட்:
பிரியங்கா மோகன், தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகடாக்டர் படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து டான் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
Tamil
சூர்யாவுக்கு ஜோடி:
அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வந்த பிரியங்கா, நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் நடிகர். ஆனால் இப்படம் எதிர்பாத்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
Tamil
தற்போதைய படங்கள்.
தற்போது தமிழில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக ஒரு படத்திலும், மற்றும் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.
Tamil
நானிக்கு ஜோடி:
அதே போல் தெலுங்கில், நச்சுரல் ஸ்டார் நானி... தசரா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
Tamil
கவர்ச்சி போட்டோ ஷூட்:
தமிழில் இழுத்து மூடி நடித்து வரும் பிரியங்கா மோகன் சமீப காலமாகவே... ரணகளமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Tamil
இயற்கையுடன் பிரியங்கா:
அந்த வகையில் தற்போது ப்ரியங்கா இயற்கையோடு இணைத்து வயல் வெளியில்... வேற லெவல் அழகில் எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Tamil
கண்ணாடி முன் பேரழகி:
குறிப்பாக வெள்ளை நிறத்தில் தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் மாடர்ன் உடையில், கண்ணாடி முன்பு நின்று பிரியங்கா போட்டோ சுட செய்துள்ளார்.