cinema
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் விக்ரம்.
பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் விக்ரமுக்கு ரூ.12 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
தங்கலான் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் ஏற்பட்டதால் தற்போது ஓய்வெடுத்து வருகிறார் விக்ரம்.
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் விக்ரம், தற்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் வெள்ளை வேட்டி மற்றும் சிகப்பு நிற சட்டை அணிந்து ஆதித்த கரிகாலன் போல் போஸ் கொடுத்துள்ளார்.
‘மாடர்ன்’ ஆதித்த கரிகாலனாக மாறி விக்ரம் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
கருப்பு உடையில் காந்த கண்ணழகி ''சைத்ரா ரெட்டி''!
இது என்ன பாத் டவல் மாதிரி இருக்கு? எல்லை கடந்த கவர்ச்சியில் சோபிதா!
லோ நெக் உடையில்... தங்க மங்கையாக மாறிய சிருஷ்டி! சிக்கென கொடுத்த போஸ்!
அடடா எவ்வளவு அழகு! நண்பர்களுடன் பர்த் டே கொண்டாடிய சமந்தா போட்டோஸ்!