cinema

சமந்தா பிறந்தநாள்:

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ஏப்ரல் 28 ஆம் தேதி தன்னுடைய 36-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
 

சர்பிரைஸ்:

சமந்தாவின் பிறந்த நாள் அன்று, அவரின் நெருங்கிய நண்பர்கள் சிலர்... கேக் கட்டிங் ஏற்பாடு செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
 

சாம் பகிர்ந்த புகைப்படங்கள்:

தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை மறக்க முடியாத, அனுவங்களை பரிசாக கொடுத்த நண்பர்களின் நினைவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
 

ஆன்மிகம்

சமீப காலமாக ஆன்மீகத்திலும் அதிக ஆர்வம் காட்டி வரும் சமந்தா, காலை எழுந்தது முதல் காயத்திரி மந்திரம் கேட்பது வரை தன்னுடைய ரோடீன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
 

கோவில்:

அதே போல் நிலா வெளிச்சத்தில் மிளிரும் கோயிலின் புகைப்படத்தை சமந்தா பதிவிட்டுள்ளதால்... இந்த பிறந்தநாளுக்கு கோவிலுக்கு சென்று வந்ததை கூறியுள்ளார்.
 

டிவி:

அதே போல் தன்னுடைய பிறந்தநாளில், தனக்கு பிடித்த சில படங்களை பார்த்து ரசித்துள்ளார். 
 

வைரல் போட்டோஸ்:

சமந்தா வெளியிட்டுள்ள போட்டோஸ் ஒரு புறம் வைரலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், லைக்குகளையும் தாறுமாறாக குவித்து வருகிறது.
 

சமந்தா படம்:

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான சாகுந்தலம் திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில், இதை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்து வருகிறார்.

பிறந்தநாளில் காதல் சர்ச்சையில் சிக்கிய ஷிவானி! வைரலாகும் போட்டோஸ்!

மெருகேறிய அழகில்... ஆளை மயக்கும் அதிதி ஷங்கர்! லேட்டஸ்ட் போட்டோஸ்..!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்! பேபி பம்ப்பை காட்டிய இலியானா!

நைட் ட்ரெஸ்ஸிங்... 12 மணிக்கு 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா!