cinema

காதல் சர்ச்சையில் ஷிவானி:

நடிகை ஷிவானி நாராயணன் பிறந்தநாள் அதுவுமாக, பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பார்த் டே செலபிரேட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சீரியல் மூலம் பிரபலம்:

தன்னுடைய 15 வயதிலேயே... 'பகல் நிலவு' சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.
 

ஒர்க் அவுட் ஆனது கெமிஸ்ட்ரி:

முதல் சீரியலில் அசீமுக்கும் - ஷிவானிக்கும் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால், இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்தனர்.

காதல் சர்ச்சை:

அசீம் மற்றும் ஷிவானி இருவரும் காதலித்து வருவதாகும், இதன் காரணமாகவே அசீம் திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்றதாக எழுந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிரடி முடிவு:

காதல் சர்ச்சைக்கு பின்னர், ஷிவானி நாராயணன் அதிரடியாக... விஜய் டிவி தொலைக்காட்சி சீரியலில் இருந்து விலகி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ரெட்டை ரோஜா சீரியலில் நடித்தார்.

பிக்பாஸ் என்ட்ரி:

இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார்.

காதல் விவகாரம்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது... பாலாஜி முருகதாஸுடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும் பின்னர் அந்த சர்ச்சையில் இருந்து நாசுக்காக வெளியேறினார்.

வெளுத்தி வாங்கிய அம்மா:

இவர் அடித்த கூத்தையெல்லாம் வெளியில் இருந்து பார்த்த ஷிவானியின் அம்மா, பிக்பாஸ் வீட்டிற்கு வந்த போது அவரை வெளுத்து வாங்கினார். பின்னர் 98 ஆவது நாளில் வெளியேறினார் ஷிவானி.

ஷிவானி பிறந்தநாள்:

இந்நிலையில் ஷிவானி தன்னுடைய 22 ஆவது பிறந்தநாளை குட்டை உடையில்... பாலாஜி முருகதாஸுடன் கொண்டாடியுள்ளார்.

மீண்டும் காதலா:

இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் பாலாஜி முருகதாஸை காதலிக்கிறீர்களா? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். காரணம் இருவருக்கும் இடையே அம்புட்டு நெருக்கம் இருக்கு பாஸ்...

மெருகேறிய அழகில்... ஆளை மயக்கும் அதிதி ஷங்கர்! லேட்டஸ்ட் போட்டோஸ்..!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்! பேபி பம்ப்பை காட்டிய இலியானா!

நைட் ட்ரெஸ்ஸிங்... 12 மணிக்கு 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்கள் இத்தனையா?... முழு லிஸ்ட் இதோ