cinema

பண்டிட் குயின்

நிர்வாண காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் அதிகளவில் இருந்ததால் தடை செய்யப்பட்டது

பயர்

லெஸ்பியன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இப்படம் தடை செய்யப்பட்டது.

காமசூத்ரா

பாலியல் உள்ளடக்கம் காரணமாக இப்படம் தடை செய்யப்பட்டது.

பாஞ்ச்

போதைப்பொருள் பற்றி சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததால் தடை செய்யப்பட்டது.

பிளாக் பிரைடே

பாம்பே குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை காட்சிப்படுத்தி இருந்ததால் தடை செய்யப்பட்டது.

தி கேர்ள் வித் டிராகன் டேட்டூ

கற்பழிப்பு காட்சியை படக்குழு நீக்க மறுத்ததால் தடை செய்யப்பட்டது.

பர்சானியா

மத கலவரத்தை தூண்டும் விதமாக காட்சிகள் இருந்ததால் தடை செய்யப்பட்டது.

லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா

பெண்களை தவறாக சித்தரித்ததன் காரணமாக தடை செய்யப்பட்டது.

அன்பிரீடம்

நிர்வாணக் காட்சிகள் இருந்ததன் காரணமாக தடை செய்யப்பட்டது.

இந்தியாஸ் டாக்டர்ஸ்

நிர்பயா கொலை வழக்கை பற்றி சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததால் தடை செய்யப்பட்டது.

பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே

அதிகளவில் ஆபாச காட்சிகள் இருந்ததால் தடை செய்யப்பட்டது.

மொஹல்லா அஸ்ஸி

மத உணர்வை புண்படுத்து வகையில் காட்சிகள் இருந்ததால் தடை செய்யப்பட்டது.

திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. இவ்ளோநாள் இதுதெரியாம போச்சே!

ரொம்ப ஓவர்... பிகினியில் படு மோசமாக கவர்ச்சி காட்டும் ரைசா!

'மெட் காலா' சோவில் கவர்ச்சி உடையில் வந்து கலக்கிய பிரியங்கா சோப்ரா!

'டார்ச்சர் டைம்' ஐஸ் பாத் எடுக்கும் சமந்தா! இதில் இவ்வளவு பலன்களா?