ஊட்டியை சேர்ந்த ரைசா தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாடலாக பிரபலமானவர்.
பிக்பாஸ்:
ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.
மனதை கவர்ந்த போட்டியாளர்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக எதற்கும் அலட்டி கொள்ளாத போட்டியாளராக இருந்த இவர், ஓவர் சைலண்டாக இருந்ததால் மக்களால் வெளியேற்றப்பட்டார்.
தனுஷ் படம்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடித்திருந்தார்.
ஹீரோயின் வாய்ப்பு:
ஆனால் ஹீரோயின் வாய்ப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னரே இவருக்கு கிடைத்தது.
அறிமுகம்;
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'பியார் பிரேமா காதல்' படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட்டானது.
பிஸி நடிகை:
இவர் நடிப்பில் வெளியான FIR படம், நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, 5 படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
போட்டோ ஷூட்:
பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அத்து மீறும் கவர்ச்சி:
குறிப்பாக இவர் சமீப காலமாக எடுத்து வெளியிடும் புகைப்படங்களில் அத்தி மீறும் அளவுக்கு கவர்ச்சி காட்டுவதால் அவர் விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறது.
பிகினி போஸ்:
அந்த வங்கியில் தற்போது ஹாட் பிகினி உடையில் ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரைசா வில்சனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆராதித்தாலும்... ஒரு தரப்பினர் கழுவி ஊற்றி வருகிறார்கள்.