cinema

சமந்தாவின் தோல்வி:

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான, சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி படு தோல்வியை தழுவியது.

துவண்டு விடாத சாம்:

சாகுந்தலம் தோல்வியடைந்தாலும், துவண்டு விடாத சமந்தா.. தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் மற்றும் வெப் சீரிஸ் கவனம் செலுத்தி வருகிறார்.

சீட்டாடல்:

அந்த வகையில் சமந்தா தற்போது நடித்து வரும் அதிரடி இன்வெர்ஸ்டிகேஷன் வெப் சீரிஸ் சீட்டாடல்.

தீவிர பயிற்சி:

இந்த வெப் சீரிசுக்காக கடுமையான பயிற்சிகள் செய்து தன்னை தயார் படுத்தி வருகிறார் சமந்தா.

ஐஸ் பாத்:

அந்த வகையில் தற்போது சமந்தா ஐஸ் பாத் பயிற்சி எடுத்து வருவதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டார்ச்சர் டைம் என பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

ஐஸ் பாத் நன்மைகள்:

இப்படி ஐஸ் பாத் எடுத்து கொள்வதன் மூலம் தசைகள் புத்துணர்ச்சி அடைகிறது.

ஆச்சிஜன் பயற்சி:

குளிர்ந்த நீர் இரத்த நாளங்களை சுருக்கி, சிறியதாக ஆக்குகிறது, தண்ணீரை விட்டு வெளியேறிய பின் விரிவடைகிறது இது உடலுக்கு ஆஸிஜனை தருகிறது.

வலியை தடுக்கும்:

தசை வலியை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஹைபர்தர்மியா:

ஹைபர்தர்மியாவில் இருந்து விடுபட இந்த ஐஸ் பாத் உதவும். குளிர்ந்த நீரில் கூட நீங்கள் குளித்தால் இந்த பலன் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு:

புதிதாக ஐஸ் பாத் ஈடுபவராக இருந்தால் 15 நிமிடத்திற்கு மேல் எடுக்காதீர்கள்.

மயோசிட்டிஸ்:

மயோசிட்டிஸ் பிரச்சனையால் ஏற்படும் தசை வலிக்காக இப்படி கடுமையான பயிற்சிகளை சமந்தா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நமீதா டூ சமந்தா... வாவ் இத்தனை நடிகைகளுக்கு கோவில் கட்டிருக்காங்களா!

ஆலியா பட் முதல் அம்பானி மகள் வரை.. மெட் காலா பேஷன் ஷோ கிளாமர் கிளிக்ஸ்

கவர்ச்சி உடையில்.. கையில் சரக்குடன் விவாகரத்தை கொண்டாடிய நடிகை!

சுட்டி குழந்தை முதல்.. ஹான்சம் ஹீரோ வரை! அஜித்தின் ரேர் போட்டோஸ்.!