cinema

அஜித் பிறப்பு:

அஜித் மே 1, 1971 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர்

பெற்றோர்:

இவரின் தந்தை சுப்பிரமணியம், தாயார் மோகினி. தன்னுடைய பெற்றோருக்கு 2-ஆவது மகனாவார்.

படிப்பு மட்டும் முக்கியமல்ல:

படித்தால் தான் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை அடியோடு மாற்றி தன்னபிக்கையால் சாதித்தவர் அஜித்.

அறிமுகம்:

அஜித் தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 

திருப்புமுனை:

அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது வசந்த் இயக்கத்தில், மணிரத்னம் தயாரிப்பில் வெளியான, ஆசை திரைப்படம்.

ஹிட் படங்கள்:

அஜித் நடித்து வெளியான காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் வேற லெவல் வெற்றி பெற்றது.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை:

அஜித்தின் பெயர், பல முறை சிறந்த நடிகர்கள் பற்றி ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட லிஸ்டில் இடம்பிடித்துள்ளார்.

திருமணம்:

அஜித் கடந்த 2000 ஆம் ஆண்டு, ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா - ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

ஆர்வம்:

அஜித் பொதுவாகவே பல திறமைகளை கொண்டவர். குறிப்பாக சமீப காலமாக, பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும் என்கிற கொள்கையில் உள்ளார்.

அஜித் பிறந்தநாள்:

அஜித்தினின் 52-ஆவது பிறந்த நாள்... ரசிகர்கள் மத்தியில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தல-யின் ரேர் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சர்ச்சை ராணியாக வலம் வந்த நயன்தாரா சந்தித்த டாப் 10 சர்ச்சைகள்

அழகான ராட்சசியே..! வைரலாகும் கீர்த்தி சுரேஷின் கியூட் கிளிக்ஸ்

ஹாலிவுட் நடிகை போல் மாற அறுவை சிகிச்சை.. உயிரை விட்ட மாடல் அழகி!

ஸ்ட்ராப் லெஸ் உடையில்... கவர்ச்சியில் கண் கூசவைத்த ஜான்வி கபூர்!