மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்
அம்மாவை போல் அழகு:
ஜான்வி கபூர் அப்படியே பார்ப்பதற்கு தன்னுடைய அம்மாவை போலவே அழகு தேவதை போல் ஜொலிக்கிறார்.
நடிப்பில் சுட்டி:
அம்மாவை போல் அழகு மட்டும் அல்ல... நடிப்பிலும் தன்னுடைய அம்மாவிற்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
அறிமுகம்:
ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்.
படம் வெளியாவதற்குள் சோகம்:
தன்னுடைய அம்மா உயிருடன் இருந்த போதே சினிமாவில் நடிக்க வந்த ஜான்வியின் முதல் படம் வெளியாவதற்குள் ஸ்ரீதேவி இறந்தது சோகமே.
ஹிட் நாயகி:
ஜான்வியின் முதல் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர்.
ஹீரோயின் சப்ஜெட்:
நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட ஜான்வி கபூர், ஹீரோயின் சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்.
ரிமேக் சாய்ஸ்:
ஜான்வி தென்னிந்திய மொழிகளில் ஹிட்டடித்த, கோலமாவு கோகிலா, ஹெலன், போன்ற படங்களின் ரீமேக்கில் நடித்தார். இந்த படத்தில் வெற்றிப்படமாக அமைந்தது.
தெலுங்கு என்ட்ரி:
பாலிவுட் திரையுலகை தொடர்ந்து, தற்போது ஜூனியர் என்.டி.ஆர்க்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
போட்டோ ஷூட்:
அடிக்கடி ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி வரும் ஜான்வி... தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.