cinema

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகிறது

பிசியான நடிகை

தமிழ் தெலுங்கில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

ரூ.100 கோடி வசூல்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தசரா திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

வேதாளம் ரீமேக்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார்.

மாமன்னன் ரிலீஸ்

தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி நடித்துள்ள மாமன்னன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சோசியல் மீடியாவில் பிசி

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி.

இன்ஸ்டா குயின்

இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கிலான பாலோவர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.

போட்டோஷூட்டில் ஆர்வம்

ரசிகர்களை கவரும் வகையில் வித விதமாக போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் கீர்த்தி.

நச்சுனு 4 போஸ்

அந்த வகையில் தற்போது லைட் கிரீன் கலர் கவுன் அணிந்து நச்சுனு 4 போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

குவியும் லைக்ஸ்

கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகிறது.

ஹாலிவுட் நடிகை போல் மாற அறுவை சிகிச்சை.. உயிரை விட்ட மாடல் அழகி!

ஸ்ட்ராப் லெஸ் உடையில்... கவர்ச்சியில் கண் கூசவைத்த ஜான்வி கபூர்!

இன்ஸ்டா குயின் க்யூட் லுக்ஸ் ''இவானா''!

அடிக்கிற வெயிலுக்கு... பிகினியில் சில் பண்ணும் ரைசா-வின் ஹாட் கிளிக்ஸ்