cinema

ரைசா வில்சன்

நடிகை ரைசா வில்சனின் பிகினி போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன்.

அறிமுகமான படம்

யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ரைசா.

2022ல் 3 படங்கள்

கடந்தாண்டு ரைசா நடிப்பில் எஃப்.ஐ.ஆர், பொய்க்கால் குதிரை, காஃபி வித் காதல் ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

கைவசம் உள்ள படங்கள்

நடிகை ரைசா கைவசம் லவ், கருங்காப்பியம், சேஸ், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் உள்ளன.

மாடல் அழகி

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய ரைசா விதவிதமாக போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார்.

பிகினி போட்டோஷூட்

நடிகை ரைசா தற்போது பிகினி உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோஸ்

பிளாக் கலர் பிகினி அணிந்து வெளியிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் குளித்தபடி போஸ் கொடுத்துள்ளார் ரைசா.

விஜய் டூ சிம்பு! பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபலங்கள்

யம்மாடியோ சமந்தா இவ்ளோ தொழில் செய்கிறாரா... அப்போ சினிமா சைடு பிசினஸா!

நம்மளோட பேவரைட் ஹீரோயின்ஸோட கல்வித்தகுதி என்னனு பாக்கலாமா..!

‘பொன்னியின் செல்வன் 2’ நடிகர் - நடிகைகளின் சம்பள விவரம் இதோ!