cinema
சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் இவானா!
இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி. 2018ல் பாலா இயக்கத்தில் ''நாச்சியார்'' திரைப்படத்தில் அறிமுகமானார்
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'லவ்டுடே' பட வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரலமானார்.
தற்போது கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் LGM படத்தில், ஹரீஸ்கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழில் மட்டும், கள்வன், எல் ஜி எம், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூவின் மருமகன் ஆசிஷ் ரெட்டி நாயகனாக நடிக்கும் படம் ‘செல்பிஷ்’ படத்தில் அறிமுகமாகிறார்.
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் அவருக்கு தங்கையாக இவானா நடித்திருப்பார்.
குழந்தை நட்சத்திரமாக மலைளாயத்தில் அறிமுகமான இவானா, சின்னத்திரையிலும், வெப்சீரிஸிலும் கூட நடித்துள்ளார்.
லவ்டுடே வெற்றியைத் தொடர்ந்து கைநிறைய படங்களை தன்வசம் வைத்துள்ளார். இளைஞர்களின் விருப்ப நாயகியாகவும் வலம் வருகிறார்.
அவ்வபோது இன்ஸ்டாவில் தன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்
அடிக்கிற வெயிலுக்கு... பிகினியில் சில் பண்ணும் ரைசா-வின் ஹாட் கிளிக்ஸ்
விஜய் டூ சிம்பு! பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபலங்கள்
யம்மாடியோ சமந்தா இவ்ளோ தொழில் செய்கிறாரா... அப்போ சினிமா சைடு பிசினஸா!
நம்மளோட பேவரைட் ஹீரோயின்ஸோட கல்வித்தகுதி என்னனு பாக்கலாமா..!