cinema

மெட் காலா

உலகின் மிகவும் பிரபலமான மெட் காலா பேஷன் ஷோ நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

பேஷன் ஷோ

2023-ம் ஆண்டுக்கான மெட் காலா பேஷன் ஷோவில் இந்திய பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

ஆலியா பட்

நடிகை ஆலியா பட் வெள்ளை நிற கவுன் அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தார்.

கவர்ச்சி தேவதை

மெட் காலா பேஷன் ஷோவில் கவர்ச்சி தேவதையாக மிளிர்ந்தார் ஆலியா பட்.

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் வந்து கலந்துகொண்டார்.

அல்ட்ரா கிளாமர்

பிரியங்கா சோப்ராவின் அல்ட்ரா கிளாமர் உடை அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது

ரேம்ப் வாக்

பிரியங்கா - நிக் ஜோனஸ் ஜோடியின் ஸ்டைலிஷ் ரேம்ப் வாக் அனைவரையும் கவர்ந்தது.

வைரல் கிளிக்ஸ்

நடிகை பிரியங்கா சோப்ராவின் மெட் காலா கிளாமர் கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.

அம்பானி மகள்

அம்பானியின் மகள் இஷா அம்பானியும் மெட் காலா பேஷன் ஷோவில் கலந்துகொண்டார்.

கவர்ச்சி உடையில்.. கையில் சரக்குடன் விவாகரத்தை கொண்டாடிய நடிகை!

சுட்டி குழந்தை முதல்.. ஹான்சம் ஹீரோ வரை! அஜித்தின் ரேர் போட்டோஸ்.!

சர்ச்சை ராணியாக வலம் வந்த நயன்தாரா சந்தித்த டாப் 10 சர்ச்சைகள்

அழகான ராட்சசியே..! வைரலாகும் கீர்த்தி சுரேஷின் கியூட் கிளிக்ஸ்