cinema

மெட் காலா பேஷன் ஷோ:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மெட் காலா பேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடிகைகள் பங்கேற்பு:

இதில் நடிகைகள் ஆலியா பட், பிரியங்கா சோப்ரா போன்ற இந்திய  நடிகைகள் பங்கேற்று ரெட் கார்ப்பெட்டில் கேட் வாக் செய்தனர்.

இஷா அம்பானி

உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

கார்ல் லாகர்:

இந்த பேஷன் ஷோ  கடந்த 1948 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மே 1 ஆம் தேதி மறைந்த ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர் ஃபெக்கட்டிக் நினைவாக நடத்தப்படுகிறது.

வெள்ளை - கருப்பு:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவருமே கருப்பு மற்றும் வெள்ளை நிற உடை அணிந்து கலந்து கொண்டனர்.

பிரியங்கா சோப்ரா:

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ராவின் வித்தியாசமான ஹாட் கவர்ச்சி உடை அனைவரையுமே வசீகரித்தது.

கணவருடன் ப்ரியங்கா:

ப்ரியங்கா  சோப்ரா தன்னுடைய கணவர் நிக் ஜோன்ஸுடன்... மிகவும் ஸ்டைலிஷாக வந்து கேட் வாக் செய்தார் இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'டார்ச்சர் டைம்' ஐஸ் பாத் எடுக்கும் சமந்தா! இதில் இவ்வளவு பலன்களா?

நமீதா டூ சமந்தா... வாவ் இத்தனை நடிகைகளுக்கு கோவில் கட்டிருக்காங்களா!

ஆலியா பட் முதல் அம்பானி மகள் வரை.. மெட் காலா பேஷன் ஷோ கிளாமர் கிளிக்ஸ்

கவர்ச்சி உடையில்.. கையில் சரக்குடன் விவாகரத்தை கொண்டாடிய நடிகை!