cinema

திரிஷா பிறந்தநாள்

சவுத் குயின் என அழைக்கப்படும் நடிகை திரிஷா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்த ஆண்டு

நடிகை திரிஷா கடந்த 1983-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி சென்னையில் பிறந்தார்.

படிப்பு

சாக்கர்டு ஹார்ட் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்த திரிஷா, எதிராஜ் கல்லூரியில் பிபிஏ படித்து பட்டம் பெற்றார்.

மிஸ் சென்னை

1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்ற திரிஷா, அதே ஆண்டு தமிழில் வெளியான ஜோடி படம் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார்.

ஹீரோயினாக அறிமுகமான படம்

2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான மெளனம் பேசியதே திரைப்படம் தான் நடிகை திரிஷா ஹீரோயினாக நடித்த முதல் படம்.

நடிகையாக 20 ஆண்டுகள்

20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா இதுவரை 67 படங்களில் நடித்துள்ளார்.

சொத்து மதிப்பு

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவின் சொத்து மதிப்பு ரூ.72 கோடி ஆகும்.

மாத வருமானம்

நடிகை திரிஷாவின் மாத வருமானம் மட்டும் ரூ.60 லட்சம் என கூறப்படுகிறது.

சம்பளம்

நடிகை திரிஷா ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.3 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். 

பொன்னியின் செல்வன் சம்பளம்

பொன்னியின் செல்வன் 2 பாகங்களிலும் நடித்த நடிகை திரிஷாவுக்கு ரூ.5.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருந்தது.

விளம்பரங்களுக்கான சம்பளம்

நடிகை திரிஷா விளம்பரங்களில் நடிக்க ரூ.35 முதல் 40 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம்.

ரூ.6 கோடிக்கு வீடு

நடிகை திரிஷாவுக்கு சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட வீடு உள்ளது. இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளாராம்.

கார் கலெக்‌ஷன்

நடிகை திரிஷாவிடம் ரேஞ்ச் ரோவர் Evoque, பி.எம்.டபிள்யூ 2 சீரிஸ் Gran coupe, மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் போன்ற சொகுசு கார்கள் உள்ளன.

ரொம்ப ஓவர்... பிகினியில் படு மோசமாக கவர்ச்சி காட்டும் ரைசா!

'மெட் காலா' சோவில் கவர்ச்சி உடையில் வந்து கலக்கிய பிரியங்கா சோப்ரா!

'டார்ச்சர் டைம்' ஐஸ் பாத் எடுக்கும் சமந்தா! இதில் இவ்வளவு பலன்களா?

நமீதா டூ சமந்தா... வாவ் இத்தனை நடிகைகளுக்கு கோவில் கட்டிருக்காங்களா!