cinema

சென்னையில் பூத்த மலரே த்ரிஷா:

நடிகை த்ரிஷா, சென்னையில் 1983 ஆம் ஆண்டு பிறந்தவர்.

பெற்றோர்:

த்ரிஷாவின் பெற்றோர் கிருஷ்ணன் மற்றும் உமா இருவரும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள்.

மாடலிங்:

எத்திராஜ் கல்லூரியில் படித்து கொண்டே, மாடலிங் துறையில் கவனம் செலுத்தினார்.

பட வாய்ப்பு:

மாடலிங் செய்துகொண்டிருக்கும் போதே... த்ரிஷா மனதில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை துளிர்விட்டது.

அறிமுகம்:

த்ரிஷா எடுத்த எடுப்பிலேயே ஹீரோயினாக நடித்துவிட வில்லை பிரஷாந்த் - சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்தார்.

ஹீரோயின்:

த்ரிஷாவின் அழகையும் ஆர்வத்தையும் கண்டு இவருக்கு ஹீரோயின் வாய்ப்பை கொடுத்தார் அமீர். மௌனம் பேசியதே படத்தின் நாயகியாகவும் மாறினார்.

அடுத்தடுத்த பட வாய்ப்பு:

இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, விஜய், அஜித், சூர்யா, கமல் என அணைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடிபோட்டு நடித்தார்.

20 ஆண்டு நாயகி:

2002 ஆம் ஆண்டு, கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா 2023 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார்.
 

பிறந்தநாள்:

இந்நிலையில் த்ரிஷா, இன்று தன்னுடைய 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு எட்டு திக்கில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட படங்கள் இத்தனையா?... முழு லிஸ்ட் இதோ

திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. இவ்ளோநாள் இதுதெரியாம போச்சே!

ரொம்ப ஓவர்... பிகினியில் படு மோசமாக கவர்ச்சி காட்டும் ரைசா!

'மெட் காலா' சோவில் கவர்ச்சி உடையில் வந்து கலக்கிய பிரியங்கா சோப்ரா!