cinema

சைத்ரா ரெட்டி

மாடலிங் மற்றும் சின்னத்திரையில் சிகரம் தொட்ட நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் & கன்னடம்

சைத்ரா, தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.

பிரபலம்

யாரடி நீ மோகினி தமிழ் சீரியல் மற்றும் கன்னட திரைப்படமான ரக்ட் (2019) படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பெங்களூர் அழகி

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 23 -ஜூலை-1993ம் ஆண்டு பிறந்தவர்.

படிப்பு

பெங்களூருவில் பள்ளிப் படிப்பை முடித்த சைத்ரா, B.Sc (Computer Science) பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அறிமுகம்

கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில், ப்ரியா பவானி சங்கருக்கு மாற்றாக தமிழ் சீரியலில் சைத்ரா அறிமுகமானார்.

உச்ச நட்சத்திரம்

தற்போது சன்டிவியல் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

கயல்...

கயல் சீரியலில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.

டிஆர்பி-யில் No.1

கயல் சீரியல் TRB-யில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்றாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.

சம்பளம்

கயல் சீரியலில் நடிப்பதற்காக நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாளைக்கு ரூ.25000 சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வில்லியாக...

இதற்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக நடித்து வந்தார்.

திரைப்படம்

நடிகர் அஜித்துடன் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்ற ஒருசில படத்திலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டா குயின்

சின்னத்திரையில் பிசியாக வலம் வரும் சைத்ரா ரெட்டி, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக உள்ளார்.

லைக்ஸ் அள்ளுது

இன்ஸ்டாவில் சைத்ரா ரெட்டி பதிவிடும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் லைக்ஸ்களை அள்ளிவருகிறது.

இது என்ன பாத் டவல் மாதிரி இருக்கு? எல்லை கடந்த கவர்ச்சியில் சோபிதா!

லோ நெக் உடையில்... தங்க மங்கையாக மாறிய சிருஷ்டி! சிக்கென கொடுத்த போஸ்!

அடடா எவ்வளவு அழகு! நண்பர்களுடன் பர்த் டே கொண்டாடிய சமந்தா போட்டோஸ்!

பிறந்தநாளில் காதல் சர்ச்சையில் சிக்கிய ஷிவானி! வைரலாகும் போட்டோஸ்!